இடம் தானம்

img

அரசு மருத்துவமனைக்கு  இடம் தானம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த சித்த மல்லி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தியும், மருத்துவ மனைக்கு புதிய கட்டிடங்கள் கட்டி விரிவாக்கம் செய்திடும் வகையில் பணிகள் துவங்கிட ரூ.2 கோடி நிதி சுகாதாரத் துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.